ஆங்கிலம் தொகு

 
portulaca oleracea:
பருப்புக்கீரை
  1. portulaca + oleracea

பொருள் தொகு

  • portulaca oleracea, பெயர்ச்சொல்.
  1. பருப்புக்கீரை
  2. கோழிக்கீரை
  3. கோழிக்குறும்பான்
  4. தரைக்கீரை
  5. common english name ---common purslane

விளக்கம் தொகு

  1. மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் ஒரு கீரை வகை...இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...
( மொழிகள் )

சான்றுகோள் ---portulaca oleracea--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=portulaca_oleracea&oldid=1784200" இலிருந்து மீள்விக்கப்பட்டது