ஆங்கிலம்

தொகு
 
chenopodium album:
பருப்புக்கீரை
  • chenopodium + album

பொருள்

தொகு
  • chenopodium album, பெயர்ச்சொல்.
  1. பருப்புக்கீரை என்று அழைக்கப்படும் ஒருவகைப் பூடு

விளக்கம்

தொகு
  • இது மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் ஒருவகைக் கீரை...portulaca oleracea எனும் வேறொரு வகைக் கீரையும் பருப்புக்கீரை என்றே குறிப்பிடப்படுகிறது...அதுவே வெகுவாகப் பயன்பாட்டிலுமிருக்கிறது...
  • [[1]]
( மொழிகள் )

சான்றுகோள் ---chenopodium album--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chenopodium_album&oldid=1457701" இலிருந்து மீள்விக்கப்பட்டது