ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • concurrent sentence, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனை

விளக்கம்

தொகு

ஒன்றிற்கும் மேற்பட்ட குற்றத்திற்கு தண்டனையளிக்கும் பொழுது, குற்றவாளி, தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் நீதிபதி தீர்ப்பளித்தல்.

cumulative sentence என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---concurrent sentence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=concurrent_sentence&oldid=1831102" இலிருந்து மீள்விக்கப்பட்டது