ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • confession and avoidance, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில், தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்கும் பிரதிவாதி, வேறு சில சம்பவங்களை, அல்லது காரணங்களை முன் வைத்து, தான் செய்தது குற்றமல்ல என வாதிடுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---confession and avoidance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=confession_and_avoidance&oldid=1217635" இலிருந்து மீள்விக்கப்பட்டது