congressman
பொருள்
congressman(பெ)
- இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காரர்; காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.
- அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
விளக்கம்
- congress (காங்கிரசு) என்றால் கூட்டம், பேரவை, பேராயம் என்று பொருள். எனவே காங்கிரசுமன் (congressman) என்பது பேரவை உறுப்பினர் என்று பொருள்படும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- congress- என்னும் சொல் இலத்தீனில் ஒன்றாகச் சேர்ந்து போதல் என்று பொருள் படும் congred- என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இது 16-17 ஆவது நூற்றாண்டுகளில் இருந்து ஆங்கிலத்தில் வழங்குகின்றது[1]
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---congressman--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
- ↑ ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி