ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • constructive fraud, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒருவரின் நியாயமற்ற செய்கை மற்றவரிடத்தில் ஆதாயம் பெறும் வகையில் அமையுமானால், அத்தகைய செய்கை, மோசடி என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், இருக்கும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அச்செய்கை ஒரு மோசடி என நீதிமன்றம் முடிவெடுப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---constructive fraud--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=constructive_fraud&oldid=1546087" இலிருந்து மீள்விக்கப்பட்டது