counter offer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- counter offer, பெயர்ச்சொல்.
- (வணிகம், சட்டத் துறை):ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், ஒரு கட்சி அளிக்க விரும்பும் தொகைக்கு மாற்றாக, வேறு தொகையை மற்றொருக் கட்சி பேரம் பேசுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---counter offer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்