covenant that runs with the land
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- covenant that runs with the land, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நிலம், வீடு போன்ற சொத்துகளின் ஆவணத்தில், தற்போதைய உரிமையாளரையும், வருங்கால உரிமையாளர்களையும் கட்டுப்படுத்தும் உறுதிமொழி
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---covenant that runs with the land--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்