coy
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ ) coy
- நாணப்படும், வெட்கப்படும், கூச்சப்படும், சங்கோசப்படும், தயங்கும்
- (மறைக்கும் எண்ணத்துடன்) தனது கருத்து, நிலைப்பாடு முதலியவற்றை வெளிப்படுத்த தயக்கம் காட்டும்
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ