ஆங்கிலம்

தொகு
croon:

[[பகுப்பு:இத்தாலியத்(piedmont) தாலாட்டு-படங்களுள்ளவை]]

பொருள்

croon(வி)

  1. மெல்லிய, இதமான குரலில் பாடு
  2. முணுமுணுப்பான குரலில் பேசு
  3. மென்மையாகப் பாடி அமைதிப்படுத்து
விளக்கம்
  1. She crooned the lyrics of an old lullaby - அவள் பழைய தாலாட்டு ஒன்றின் வரிகளை மென்மையாகப் பாடினாள் (Coldsleep lullaby, Andrew Brown)
பயன்பாடு

பொருள்

croon(பெ)

  1. மென்மையாக, இதமாகப் பாடுகை
  2. மென்மையான, இதமான பாடல் ஓசை
விளக்கம்
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகோள் ---croon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=croon&oldid=1858769" இலிருந்து மீள்விக்கப்பட்டது