crusta
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- crusta, பெயர்ச்சொல்.
- உள்வரியாய் இடுவதற்குச் சித்தம் செய்யப்பட்ட துணி
- கெட்டி மேற்பூச்சு
- சர்க்கரை உறைந்த விளிம்புடைய கண்ணாடிக் கலத்தில் ஊற்றப்பட்ட தேறல் கலவை வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crusta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி