ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

 
cucking-stool

பொருள் தொகு

  • cucking-stool, பெயர்ச்சொல்.
  1. தண்டமணை
  2. சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி
  3. சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி


( மொழிகள் )

சான்றுகோள் ---cucking-stool--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=cucking-stool&oldid=1693829" இலிருந்து மீள்விக்கப்பட்டது