cy pres doctrine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cy pres doctrine, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவர் தன் சொத்தை, கல்வி, சமூகச் சேவை, ஆன்மீகம் போன்றத் துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்து, அச்சொத்து, அவ்வறக்கட்டளைக்கு மாறும் பொழுது, அவ்வறக்கட்டளை செயல்படாமல் இருந்தாலோ, குறிப்பிட்ட நடவடிக்கையை அவ்வறக்கட்டளை தொடர்ந்து செயல்படுத்தாமல் இருந்தாலோ, அவ்வறக்கட்டளைக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கும் சொத்தை, அதேத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறு அறக்கட்டளைக்கோ, அமைப்பிற்கோ அளிக்கப்பட வேண்டுமென்கிற விதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cy pres doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்