cyclical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cyclical, பெயர்ச்சொல்.
- மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற
- மண்டலிக்கிற
- காலவரன்முறை வட்டத்துக்குரிய
- செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய
- மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய
- வளைய அமைப்புடைய
- (வேதி) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cyclical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி