daucus carota
ஆங்கிலம்
தொகு- daucus + carota
பொருள்
தொகு- daucus carota, பெயர்ச்சொல்.
- செம்மங்கி
- மஞ்சள் முள்ளங்கி
- ஒரு கிழங்கு வகை
- English common name --- Carrot
விளக்கம்
தொகு- மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் மிக முக்கியமானக் கிழங்கு வகை...உடற்நலத்திற்குகந்த
காய்கறிகளுள் ஒன்று...
- daucus carota (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---daucus carota--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்