decadency
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- decadency, பெயர்ச்சொல்.
- நிலைதளர்வு
- நலிவு
- சோர்வுவ
- தரங்கெட்டழிந்த நிலை
- கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம்
- பிரஞ்சு இலக்கியத்தில் 11-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---decadency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி