defense attorney
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- defense attorney, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):எதிர்வாதிக்கு பிரதிநிதியாக செயல்படும் வழக்கறிஞர்
இந்தியா போன்ற நாடுகளில் defense lawyer என்றழைக்கப்படுகிறார்.
plaintiff's attorney என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---defense attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்