ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • plaintiff's attorney, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வாதியின் வழக்கறிஞர், மனுதாரரின் வழக்கறிஞர்

விளக்கம் தொகு

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் வாதியின் சார்பாக வழக்கை நடத்தும் வழக்கறிஞர்

defense attorney என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---plaintiff's attorney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=plaintiff%27s_attorney&oldid=1844707" இலிருந்து மீள்விக்கப்பட்டது