ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • demonstrative, பெயர்ச்சொல்.
  1. சுட்டுச்சொல் சுட்டுச்சொல்
  2. சுட்டியல் மறுபெயர்
  3. சுட்டியல் பெயரடை
  4. சுட்டியல் வினையடை
  • demonstrative, வினைச்சொல்.
  1. சுட்டுகிற
  2. சுட்டிக்காட்டுகிற
  3. தெளிவுபடுத்துகிற
  4. விளக்கிக்காட்டும் இயல்புடைய
  5. வாதமுறயில் முடிவான
  6. சான்று விளக்கத் திறமுடைய
  7. மெய்ப்பிக்கும் இயல்வுடைய
  8. உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த
  9. வெளிப்படக் காட்டும் இயல்புடைய


( மொழிகள் )

சான்றுகோள் ---demonstrative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=demonstrative&oldid=1551129" இலிருந்து மீள்விக்கப்பட்டது