depolarize
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- depolarize, வினைச்சொல்.
- ஒளிக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று
- மினகாந்த முனைப்பியக்கம் அகற்று
- ஆராயா நம்பிக்கைகளைக் கலை
- ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---depolarize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி