depravity
பொருள்
depravity(பெ)
- மனமாசு, துர்நடத்தை, நடத்தைக்கேடு, முறைமசக்கு
- ஒழுக்கச் சீர்கேடு, தீயொழுக்கம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- corruption - degradation - baseness - criminality - vitiation - degeneracy - immorality
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---depravity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #