baseness
பொருள்
baseness(பெ)
- கீழ்மை, கயமை, நீசத்தன்மை, சிறுமைத்தனம்
- இழிகுணம், இழிதகவு, இழிவு, இழுக்கு
- ஈனம், தாழ்வு, நைச்சியம்
- புலைமை, புலைத்தனம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- meanness - degradation - depravity - rudeness - wickedness - degeneracy - immorality
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---baseness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #