பொருள்

ஈனம்(பெ)

  1. குறைபாடு
  2. அங்கவீனம்; ஊனம்
  3. இழிவு
  4. குறைபாடு என்பதைச் சுட்டும் பின்னொட்டு
  5. சரிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. deficiency, want
  2. handicap, mutilation
  3. degradation, baseness, meanness
  4. a suffix meaning deficient in
  5. inclination, slope
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஹீன/ஈனமா யில்லிருந்து(நாலடி, 198).

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

ஈனம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

ஈனம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஈனம்
ஈனப்பிறவி
பலவீனம், ஒழுங்கீனம், மதியீனம், புத்தியீனம்
குறைபாடு, ஊனம், அங்கவீனம், அரைகுறை, குறைவு

ஆதாரங்கள் ---ஈனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈனம்&oldid=1892309" இலிருந்து மீள்விக்கப்பட்டது