ஆங்கிலம்

தொகு
 
detergent-சலவைக்காரம்


பெயர்ச்சொல்

தொகு

detergent

  1. துவைக்காரம்
  2. சலவைக்காரம்

விளக்கம்

தொகு
  1. அழுக்கு, நெய்ப் பசை முதலியவற்றைக் கரைத்துத் துவைக்கும் திறமுடைய பொருள்.
பயன்பாடு
  1. அத்துடன் சலவைக்காரங்கள் [detergent] இங்கே நீர்நிலைகளை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. அவை உயிரியம்(oxygen) மிக்கவை. அந்த செயற்கையான உயிரியமேற்றம் பாசிகளை நீரில் பெருகச்செய்கிறது (தஞ்சை தரிசனம் 6, ஜெயமோகன்)
  2. மேலும் மேலும் தீவிரமான சலவைக்காரங்கள் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இது சூழலழிவை அதிகரித்தபடியே செல்கிறது. துணிகளின் நிறமும் பின்னலும் இவற்றால் கெடுகின்றன. உடனே அதைச்சரிசெய்யும் வேதிகளை சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். அவை இன்னும் சூழலழிவை உருவாக்குகின்றன. (அழுக்குநீக்கிகள், கடிதங்கள், ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=detergent&oldid=1900850" இலிருந்து மீள்விக்கப்பட்டது