deva
ஆங்கிலம்
தொகுசொற்பிறப்பு:
- (சமசுகிருதம்--देव---தே3வ---வேர்ச்சொல்)
பொருள்
தொகு- deva, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்து, பௌத்தச் சமயங்களில் பயன்படுத்தப்படும் சொல்...deva ...இந்துச் சமயத்தில் கடவுளையும், மேலுலகங்களில் வாழும் மனிதர்களைவிட மேலான, அதீத சக்திகளைக்கொண்ட தேவர்கள் எனப்படுவோரையும் குறிக்கும்...பௌத்தத்தில் மனிதர்களைப் போன்ற, அனால் அவர்களிடமிருந்து வேறுபட்ட, மேலான சக்திகளையுடையவர்களைக் குறிக்கும்...இந்துச்சமயத்தில் மழை (வருணன்), வெய்யில் (சூரியன்), காற்று (வாயு), போன்ற எல்லா இயற்கை சக்திகளும் தேவர்களாகவேக் கருதப்படுகின்றன...இந்து கடவுட்களான மும்மூர்த்திகளும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) தேவர்களே
- deva (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---deva--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]