ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

பெயர்ச்சொல்தொகு

device

  1. கருவி
  2. கரணம்

சொல் விளக்கம்தொகு

  • ஏற்கனவே உபகரணம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அதிலுள்ள உப என்னும் சமற்கிருதத்தை வெட்டி விட்டு கரணத்தைப் பயன்படுத்துவோமாக.
 கரு → கரணம். 
 (கருத்தல் = செய்தல்)

வினைச்சொல்தொகு

device

  1. பகுத்தறி
  2. உருவாக்கு

ஆதாரம்தொகு

  • செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

 :

"https://ta.wiktionary.org/w/index.php?title=device&oldid=1909875" இருந்து மீள்விக்கப்பட்டது