dipshit
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
dipshit (பெ)
விளக்கம்
பயன்பாடு
- “Here's how it's done, dipshit.” Ronnie shot back. “DIPSHIT? DIPSHIT? he called me dipshit? Ronnie Olson called ME dipshit?” I was dumbfounded - ”முட்டாளே, இதோ பார்! இப்படித்தான் செய்யவேண்டும்” என்றான் ரானி. “முட்டாள்? முட்டாள்? அவன் என்னை முட்டாள் என்றானா? ரானி ஓல்சன் என்னை முட்டாள் என்றானா?” - நான் வாயடைத்து நின்றேன். (The House on Orchard Street, George Simonis)
பொருள்
dipshit (உ)
- (கொச்சை) முட்டாள்தனமான
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dipshit--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:stupid - despicable - jerk - diphead - dipstick