disingenuous
disingenuous (ஆங்கிலம்)
தொகு
/டிஸ்-இன்-ஜென்-யு-அஸ்/ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- உண்மையற்ற, உண்மையை மறைக்கமுயலும், திசைதிருப்பும், கபடமான, போலியான
- ஒளிவுமறைவான, வெளிப்படையற்ற
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- The disingenuous salesperson tried to sell the old car as a new car = கபடமான விற்பனையாளர் பழைய காரை புதிய கார் என்று சொல்லி விற்க முயன்றார்.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி