disport
disport, ஆங்கிலம்.
தொகு
பொருள்
disport(வி)
- மகிழ்ச்சியாக விளையாடு; இன்பத்தில் திளை; கேளிக்கையாகப் பொழுது போக்கு
விளக்கம்
பயன்பாடு
- I was standing on the Eden rock at Antibes last month, idly watching the bathers disport themselves in the water - நான் சென்ற மாதம் ஏன்டிபிஸில் ஈடன் பாறையின் மேல்நின்று குளிப்பவர்கள் நீரில் விளையாடித் திளைப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தேன்(The Jeeves collection, P.G. Wodehouse)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---disport--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு