ஆங்கிலம் தொகு

disruption

  1. இடையூறு, தடங்கல்
  2. இடையீடு, தகர்ப்பு
  3. நிலைகுலைவு; சீர்குலைவு
  4. மன நிறைவின்மை; மனக்குறை
பயன்பாடு
  1. என்னைக் கவர்ந்த மற்றொரு வார்த்தை, 'இடையீடு’. Disruption என்பதன் தமிழாக்கமான இந்த வார்த்தை தொழில்நுட்பம் படிக்கும், தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. புதிதாக வெளியிடப்படும் ஒரு பொருள் அல்லது தொழில், இப்போது புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒன்றை அடியோடு வேர் அறுக்குமானால், அதை இடையீடு செய்வதாகச் சொல்லலாம். உதாரணத்துக்கு, கேசட் டேப் > சி.டி. தகடு, தந்தி > தொலைபேசி என்று பலவற்றைச் சொல்லலாம். இணைய தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்னர் தோன்றிவிட்ட இ-மெயில் தொழில்நுட்பம், குறுஞ்செய்தி, ட்விட்டர் எனப் பல வந்துவிட்டாலும், இடையீடு இல்லாமல் இன்னும் பல வருடங்கள் வாழும் எனத் தோன்றுகிறது. (வருங்காலத் தொழில்நுட்பம் :85 to 89, யூத்ஃபுல் விகடன், 25-செப்டம்பர்-2011)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=disruption&oldid=1860325" இலிருந்து மீள்விக்கப்பட்டது