தகடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தகடு, .
- அடர், பன்னல், ஒடுக்கம், செறிவு
- தளிவம், பட்டம்
- பூவின் புறவிதழ்
- அடுக்கு, தகசு, படலம்
- கிண்ணம், சகடம், தட்டு, பட்டை, வட்டா
- அளவுகோல், தராசு,நிறை
- தாமான்பாள், துப்பட்டி, போழ்
- பட்டை
- எழுதுபலகை, பலகை, வில்லை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- closeness, intensity, thickness as of hair
- flat piece as of gold
- outer petal
- lamina
- plate
- scale
- sheet
- slab
- tablet
( மொழிகள் ) |
சான்றுகள் ---தகடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி