ஒலிப்பு
பொருள்
அடர், .
- நெருக்கம், இறுக்கம், ஒடுக்கம், தகடு, பன்னல்
- ஐயம், சந்தேகம்
- இணர், தோடு, பத்திரம், பூவிதழ், மலரேடு
- செயிர், வருத்துகை, உலைப்பு
மொழிபெயர்ப்புகள்
- closeness, thickness
- doubt
- flower petal
- oppress, troubling
:அடர்த்தி - அடர்ச்சி - அடர்ப்பு - அடர்வு - அடர்தல் - அடர்ப்பம்