ஆங்கிலம்

தொகு
 
distaff:
நூல் நூற்கும் தடி
பொருள்
  1. (பெ) distaff
  2. இராட்டின கதிர்முனை; நூல் நூற்கும் தடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. () distaff
  2. (இழிவான கருத்தில்) பெட்டை, பெட்டைத்தனமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Anne 'a distaff on the throne. What title has this queen, but lawless force? - ஏனி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள ஒரு பெட்டை இந்த ராணியிடம் அராசகப் படை தவிர வேறு என்ன பட்டம் உள்ளது? ( The queens of England and their times, Francis Lancelott)

{ஆதாரங்கள்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=distaff&oldid=1860359" இலிருந்து மீள்விக்கப்பட்டது