பொருள்

double promotion(பெ)

  1. இரட்டைத் தேர்ச்சி
விளக்கம்
பயன்பாடு
  1. நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களின் இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது. (கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில், தமிழ்மணி, 7 ஆக 2011)
double - promotion
( மொழிகள் )

ஆதாரங்கள் ---double promotion--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=double_promotion&oldid=1986888" இலிருந்து மீள்விக்கப்பட்டது