dovetail
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) dovetail
- மரத் துண்டுகளை இணைக்கும் வகைகளில் ஒன்று
விளக்கம்
பொருள்
- (வி) dovetail
- நன்றாகப் பொருத்தி இணை
விளக்கம்
- உன்னுடைய கருத்தும் போக்கும் அந்த அமைப்புக்கு நன்றாகப் பொருந்தும் (your opinion and attitude will dovetail nicely with that organization)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ