ஆங்கிலம்

தொகு

drilling machine

  1. பொறியியல். குயிற்பொறி

மொழிபெயர்ப்புகள்

தொகு

விளக்கம்

தொகு

குயில் = துளையிடுதல் என்று பொருள். முத்து போன்ற மணிகளில் துளையிடும் தொழில் செய்தோர் குயினர் என்று அழைக்கப்பட்டனர். குயில் அல்லது குயிலல் செய்யும் பொறி குயிற்பொறி

பயன்பாடு

தொகு

இலக்கியமை

தொகு
  • ” குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் “ என்பது நெடுநல்வாடை (வரி.88)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-10.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=drilling_machine&oldid=1926684" இலிருந்து மீள்விக்கப்பட்டது