பொருள்

எந்திரம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. machine -
  2. sugarcane press - கரும்பு ஆலை. கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம் (சீவக. 1614).
  3. oil-press - செக்கு. எந்திரத்திற் கலந்த திலம் (ஞானவா. புசுண். 77).
  4. chariot wheel - தேர்ச் சக்கரம். எந்திரத் தேரர் சூழ்ந்தார் (கம்பரா. அட்ச. 10).
  5. potter's wheel - குயவன் சக்கரம். கடசக்கர ரெந்திரமெனச்சுழல் (காஞ்சிப்பு. காப்பு).
  6. engine or other machinery of war mounted over the battlements of a fort - மதற்பொறி. எந்திரப் படுபுழை (புறநா. 177, 5).
  7. sticks for producing fire by drilling - தீக்கடைகோல். (W.)
  8. mystical diagram, written on a palmyra leaf or drawn on metal and worn as a charm or amulet - மந்திரசக்கரம்.
பயன்பாடு
  • அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள்.


(இயந்திரம்)-(இராட்டினம்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எந்திரம்&oldid=1896762" இலிருந்து மீள்விக்கப்பட்டது