drop dead date
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- drop dead date, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஒரு நிகழ்வு நடப்பதற்கு ஒப்பந்தத்தில், அல்லது நீதிமன்றத் தீர்ப்பில் குறிக்கப்பட்டிருக்கும் இறுதி நாள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---drop dead date--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்