eavesdropper
பொருள்
eavesdropper(பெ)
விளக்கம்
பயன்பாடு
- With no wish to play the eavesdropper, I could not help but overhear - எனக்கு ஒட்டுக்கேட்பவராக ஆசை இல்லை. இருந்தாலும் (எதேச்சையாகப் பேசுவது காதில்) கேட்பதைத் தவிர்க்க இயலவில்லை (The Swoop, P. G. Wodehouse )
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---eavesdropper--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்