eclectic
ஒலிப்பு
- /ɨˈklɛkt.ɨk/
(கோப்பு)
- /ɨˈklɛkt.ɨk/
பொருள்
eclectic (உரிச்சொல்)
- பல வகைக் கோட்பாடுகளிலிருந்து சிறந்த கூறுகளை உள்ளடக்கிய
- மாறுபட்ட கோட்பாடுகளின் கூறுகளை உள்ளடக்கிய
- பல்வகைக்கூறியல், பல்வகைக்கூறு, பல்விரிகூறியல், பல்விரிகூறு
விளக்கம்
- இது ஒரு உயர்வுச்சொல்; மாறுபட்ட கோட்பாடுகளின் நல்ல அம்சங்களை உள்ளடக்கி உருவான என்று பொருள் படும்.
பயன்பாடு
- His selection of music was eclectic and delightful
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---eclectic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *