elder law
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- elder law, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஓய்வூதியம், சொத்துப் பராமரிப்பு, உயில் எழுதுதல், உடல் மற்றும் மன ரீதியான பாதுகாப்பு போன்ற முதியோர் நலச் சட்டச் சிறப்பியல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---elder law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்