பொருள்

elephantine()

  1. யானை சார்ந்த; யானை போன்ற; மிகப் பெரிய; செயல் நயப்பற்ற
விளக்கம்
பயன்பாடு
  1. elephantine nose – யானை போன்ற மூக்கு; The son of Shiva and Parvati, Ganesha has an elephantine countenance – சிவன், பார்வதியின் மைந்தனான கணேசன் யானை போன்ற தோற்றமுடையவர் (Travel, space, architecture, Jilly Traganou, Miodrag Mitrašinović )

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---elephantine--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=elephantine&oldid=1861360" இலிருந்து மீள்விக்கப்பட்டது