emblazon
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- emblazon, வினைச்சொல்.
- (கட்) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு
- மரபுவழிச்சின்னங்கள் தீட்டு
- பகட்டாக வரைந்துகாட்டு
- பறைசாற்று
- புகழ் பரப்பு
- கொண்டாடு
- பாராட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---emblazon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி