endear
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (வி) endear
- வயப்படுத்து
- பிரியம் வை; பிரியம் காட்டு; பிரியப்படுத்து, கொஞ்சு
- அன்புக்கு அடிமையாகு; அன்பாய் இரு; அன்பாயிருக்கச் செய்; அன்புக்குரியதாக்கு
விளக்கம்
- தன்னலமற்ற உதவிகள் மூலம் அவர் அனைத்து நண்பர்களின் அன்புக்குரியவரானார் (He endeared himself to all his friends through selfless help)
{ஆதாரம்} --->