enervate
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (வி) enervate
- (உடல், மனம் முதலியவற்றின்) சக்தியை (கொஞ்சம் கொஞ்சமாக) குறை; குதிங்கால்தறிக்க; கையாணிகழல; தளர்ச்சியுறு, பலவீனம் அடை
விளக்கம்
- மூன்று நாட்களாக காட்டில் திசை தெரியாமல் உணவின்றித் தவித்ததால் அவன் உடல் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தான் (After getting lost and wandering in the forest for 3 days without food or water, he was physically enervated)
{ஆதாரம்} --->