enigmatic
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (உ) enigmatic
- புதிரான, மர்மமான, அறியமுடியாத, விந்தையான
விளக்கம்
- மோனா லிசாவின் மர்மப் புன்னகை (the enigmatic smile of Mona Lisa)
- உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று யாரால் சொல்ல முடியும்? - பொன்னியின் செல்வன், கல்கி (There is nothing more enigmatic than life on earth Who knows the why and whereforth of comfort or sadness? - Ponniyin Selvan, Kalki)