தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விந்தை, பெயர்ச்சொல்.
  1. ஆச்சரியம்
  2. வேடிக்கை
  3. கல்வி
  4. சாலவித்தை
  5. அழகு
  6. துர்க்கை
  7. வீரலட்சுமி
  8. பார்வதி
  9. இலக்குமி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spectacle
  2. humour
  3. learning, scholarship
  4. the art of magic
  5. beauty
  6. Durga, Parvati, Goddess of valour
  7. Lakṣmi
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் (பாரதியார்)
  • விந்தை நெடுமலை நோக்க (இரகு. திக்குவி. 147)
  • விந்தை கேள்வனும் விரிஞ்சனும் (உபதேசகா. சிவவிரத. 300)


ஆதாரங்கள் ---விந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வியப்பு - ஆச்சரியம் - அதிசயம் - வேடிக்கை - வித்தை - அற்புதம் - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=விந்தை&oldid=1969071" இலிருந்து மீள்விக்கப்பட்டது