இல்லை
(கோப்பு)
பொருள்

errant()

  1. வழிதவறிச் செல்லும், இலக்கை விட்டுச் செல்லும்
  2. சாதனை, சாகசம் நாடி சுற்றித் திரியும்
  3. இலக்கின்றி அலையும்
விளக்கம்
பயன்பாடு
  1. The errant rocket fell into the sea - பாதை தவறிய இராக்கெட் கடலில் விழுந்தது


( மொழிகள் )

ஆதாரங்கள் ---errant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=errant&oldid=1862214" இலிருந்து மீள்விக்கப்பட்டது