exequatur
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- exequatur, பெயர்ச்சொல்.
- தூதாளரின் நாட்டு வேற்று அரசியல் ஏற்பமைவு
- போப்பாண்டவரால் கட்டளைக்கு ஆட்சியாளர் ஏற்பிசைவு
- போப்பாண்டவரால் அமர்த்தப்படும் மாவட்ட முதல்வர்கட்கு ஆட்சியினர் ஏற்பிணக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exequatur--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி