expound
(கோப்பு) |
பொருள்
expound(வி)
- விளக்கு; விவரித்துச் சொல்; விவரித்துரை; விரித்துக் கூறு; விவரி; எடுத்துரை; பிரசங்கி; தாற்பரியம் பண்ணு
விளக்கம்
பயன்பாடு
- The teacher expounded on the theory of relativity for hours - ஆசிரியர் சார்பியல் தத்துவம் பற்றி மணிக்கணக்கில் விவரித்தார். (SAT Vocabulary Prep Level 2, Kaplan)
- expound (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---expound--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு